திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் பாபுல் சுப்ரியோ நமது நிருபர் மார்ச் 3, 2024 3/3/2024 9:25:44 PM பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவரான நடிகர் பவன் சிங்கிற்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. எதிர்ப்புக்கு பின்னர் டுவீட் மூலம் நடிகர் பவன் சிங்கை வாபஸ் பெற வைத்துள்ளது பாஜக. இதன்மூலம் பாஜகவின் அரசியல் முகம் தெளிவாக உணரப்பட்டுள்ளது.