குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த நிறுவனத்திடம் பாஜக நன்கொடை பெற்றது போல, பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமும் பாஜக ரூ.52 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதன்மூலம் “பாஜக இரக்கமற்ற கட்சி” என்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது.