india

img

சமாஜ்வாதி கட்சி எம்பி டிம்பிள் யாதவ்

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளை பாஜக தொடர்ந்து பயன்படுத்துகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அமைப்புகளின் சோதனைகள் மிக மோசமான அளவில் அதிகரிக்கும்.