india

img

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய்

தமிழ்நாட்டில் இருந்து தான் பாஜகவினர் செங்கோலை கொண்டு வந்தனர். ஆனால் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணியை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பாஜகவின் செங்கோல் அரசியலுக்கு தமிழ் மக்களே ஆதரவு வழங்கவில்லை.