india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பொருளாதாரம் வளர்கிறது என்ற மோடியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மற்றொரு பதில் :

மோடி மீண்டும் ஒரு முறை, இன்று அயோத்தியில், அவரது தலை மையின் கீழ் இந்தியா ஒரு உல களாவிய வல்லரசாக உருவெடுத்துள்ளது என்று பொய் கூறியுள்ளார்.ஆனால் உண்மை நிலையில் 13 மாதங்களில் இல்லாத அளவில் இந்தியாவின் முக்கிய உற்பத்தித் துறைகள்  மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. 

தேர்தல் நெருங்க நெருங்க மோடி பொய்ப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறார்!