சிவசேனா (உத்தவ்) இளைஞரணி தலைவர் ஆதித்யா நமது நிருபர் ஜூன் 9, 2024 6/9/2024 9:11:55 PM முடிந்தவரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தள கட்சிகள் கைப்பற்றுவது, அந்த இரண்டு கட்சிகளுக்கும் நல்லது. அவ்வாறு கைப்பற்றவில்லை எனில் இரண்டு கட்சிகளும் அவர்களது கையில் இருக்காது.