india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

“இந்தியா” கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம். அதனால் நிதிஷ் குமார் “இந்தியா” கூட்டணியிலேயே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பிரதமர் பதவிக்கு நான் போட்டிபோடவில்லை. ராமர் கோவில் விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது. அதில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டும்.