india

img

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி

ஜம்மு-காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், தீவிரவாதம் ஒழிந்து விட்டதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கடி கூறி வரும் நிலையில், பூஞ்ச் சம்பவம் மூலம் அவரது பேச்சு என்ன ஆனது என்று அவரே உற்றுநோக்க வேண்டும்.