விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லியில் போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசிடம் 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.