india

img

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

சிறையிலிருந்து பிணையில் வந்த போது எனக்கு கையில் குத்தப்பட்ட சிறைச்சாலை முத்திரை, மோடி ஆட்சிக்கு ஜனநாயகம் விடும் பெரும் சவால் ஆகும். சிறைச்சாலை முத்திரை பாசிசத்தை எதிர்த்து போராடுவதற்கான பெரும் உத்வேகத்தை அளிப்பதாக இருக்கிறது.