india

img

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

நீட் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் நீட் கேள்வித்தாள் கசிவு காரணமாக மூன்று கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;