கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 411 பேர் பாஜகவுக்கு சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பல மாநிலங்களின் ஆட்சிகளை பாஜகவினர் கலைத்து ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். பாஜகவினர் தாங்கள் பெற்ற வெற்றியை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசுவார்கள், ஆனால் இது போன்ற செயல்களைப் பற்றி பேச மாட்டார்கள்.