india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை எதிர்கொண்டுள்ள 41 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.2,471 கோடியை பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளன. முக்கியமாக மத்திய அமைப்புகளின் சோதனைக்கு பிறகு ரூ.1,698 கோடி பாஜகவிற்கு கிடைத்துள்ளது.