india

img

விழுப்புரத்தில் ரூ.20 லட்சம் தேர்தல் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் ரூ.20 லட்சம் நிதி வழங்கினர். கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு  உறுப்பினர் டி. ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தார்.