FASTag மூலம் நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூல் ரூ. 193.15 கோடியை எட்டியுள்ளது.
கடந்த 29 ஆம் தேதி நாடு முழுவதும் FASTag மூலம் சுமார் 1.16 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு சுங்கக் கட்டண வசூல் 193.15 கோடியை எட்டியுள்ளது. ஏற்கனவே சுங்கக்கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.