new-delhi FASTag மூலம் 193.15 கோடியை எட்டிய சுங்கக்கட்டண வசூல் நமது நிருபர் மே 3, 2023 FASTag மூலம் நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூல் ரூ. 193.15 கோடியை எட்டியுள்ளது.