india

img

அதானி குழும மோசடி - எதிர்கட்சிகள் ஆர்பாட்டம்

     அதானி குழும மோசடி பற்றி விவாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆர்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே இதுபற்றி விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தபோது சபாநாயகர் அனுமதி மருத்துவிட்டார் இதனால் ஏற்கனவெ 2 நாட்கள் அவை முடங்கியது 
 

;