“விவசாயிகளைக் காலிஸ்தான் இயக்கத் தைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், சீனாவின் ஏஜெண்டுகள், மாவோ யிஸ்டுகள் என்று மோடி அரசு சித்தரிக்கிறது. இவ்வாறு போராடுவது விவசாயிகளே இல்லையெனில், ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்..?” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.