india

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்குகிறது. டிசம்பர் 22 வரை 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் 15 அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும் என நாடாளு மன்ற செயலகம் அறிவித்து இருந்த நிலை யில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மசோதா, இந்திய நீதித்துறை மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்களை இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய  ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.கட்சிகள்  கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.