india

img

பெண்டகனைத்தான் நினைவுபடுத்துகிறது...

“தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆனாலும், ம.பி.யில் உள்ள சவுசாத் யோகினி கோயில் போன்று நினைவில் நிற்கக்கூடியது. ஆனால், தற்சார்பு இந்தியாவின் நாடாளுமன்றம், வாஷிங்டனில் இருக்கும் பெண்டகனைப் போல் இருக்கிறது’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

;