india

img

அன்று கோ கொரோனா.. இன்று நோ கொரோனா..

“நான் முன்பு ‘கோ கொரோனா, கொரோனா கோ’ (Go Corona) என்றேன். தற்போது கொரோனா நோய் தாக்கம் குறைகிறது. ஆனால் புதிய வடிவம் கொண்ட கொரோனா பரவி வருகிறது. இப்போதுநான் நோ கொரோனா நோ கொரோனா (No Corona)என்கிறேன். இந்த கொரோனாவும் சில நாட்களில் சென்றுவிடும் என மத்தியஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளார்.

;