india

img

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் உதவியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

விளரம்பர எண்.PL/HR/ESTB/RECT-2022 தேதி: 24.01.2022

மொத்த காலியிடங்கள்: 137

பணி: Engineering Assistant (Operations) Grade-IV

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆப்ரேசன்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000

 

பணி: Technical Attendant-1 Grade-I

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000 - 78,000

வயதுவரம்பு:  24.01.2022 தேதியின்படி, 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;