india

img

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

பணி:  Assistants

காலியிடங்கள்: 71

பணி: Assistants (ICAR Inst)

காலியிடங்கள்: 391

 

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.06.2022  தேதியின்படி, 20 முதல் 30க்குள்  இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in அல்லது https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;