பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice
காலியிடங்கள்: 575
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7,700 - 9,000
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2022
மேலும் விவரங்கள் அறிய https://trichy.bhel.com/tms/app_pro/APP_Trade_2022.pdf
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Tech_%202022.pdf
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Graduate_%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.