காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நமது நிருபர் டிசம்பர் 18, 2023 12/18/2023 12:00:00 AM பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை குஜராத் சட்டமன்றம் போல நடத்துகிறார். பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல ஓடி ஒளிகிறார்.