india

img

விவசாயிகள் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் உள்ளது....

“விவசாயிகளின் போராட் டங்களுக்கு பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் இருக்கிறது” என மத்திய அமைச்சர் ரோசாஹேப் டான்வே ‘கண்டு’பிடித்துள்ளார். “முன்பு சிஏஏ, என்ஆர்சி விவகாரங்களில் முஸ்லிம் கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்; இப்போது விவசாயிகள் தூண்டி விடப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

;