india

img

2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

சாகித்ய அகாடமியின் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய பால புரோஸ்கர் விருது உதய சங்கர் எழுதிய ஆதனின் பொம்மை புத்தகத்திற்கும், யுவ புரோஸ்கார் விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் புத்தகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது