india

img

பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல்!

புதுதில்லி,மார்ச்.18- நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலாளர் விரோத சட்டங்களை நீக்கக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற மே மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய மாநாட்டில் இந்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.