சிபிஐ கைது செய்த தை கண்டித்து கெஜ்ரிவால் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு செப்.5 அன்று விசார ணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி உஜ்ஜல் பாயன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசா ரித்தது. அன்று நடந்த வாதங்களுக்குப் பின்னர் வழக்கு செப்டம்பர் 13க்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி யன்று இந்த வழக்கு மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்த நிலை யில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.