india

img

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சீத்தாராம் யெச்சூரி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி (72), தீவிர சுவாசக் குழாய் தொற்று காரணமாக புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். 
அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில் மருத்துவர்கள் குழுவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என சிபிஎம் மத்தியக் குழு தகவல் தெரிவித்துள்ளது.