india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா

அதானி மின்னஞ்சல்களை அமெரிக்கா எப்படி அணுகியது என கோடி மீடியா தொலைக்காட்சியில்  வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதானியின் தொலைபேசியும்,அவரது சாதனங்க ளும் மார்ச் 17,2023 அன்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டுவிட்டன.