பத்திரிக்கையாளர் ரவி
ஜதின் மேத்தா இந்திய வங்கிகளில் கடன் வாங்கி தப்பி ஓடிய மிகப்பெரிய நிதி மோசடியாளர்களில் ஒருவர். ஜதின் மேத்தாவை இந்தியாவுக்கு கொண்டுவர மோடி அரசு ஏன் அவர் மீது வழக்குகள் தொடுக்கவில்லை? ஏனெனில் ஜதின் மேத்தா வினோத் அதானியின் சம்மந்தி.