காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நமது நிருபர் மே 29, 2024 5/29/2024 12:00:43 PM நாடு ஆபத்தான சூழலில் உள்ள நிலையில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிக முக்கியம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மட்டுமே பிரதமர் மோடிக்கு அக்கறை. ஆனால் தேசத்தைக் காப்பதில் எங்களுக்கு (“இந்தியா” கூட்டணிக்கு) அக்கறை உள்ளது.