india

img

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா

உள்துறை அமைச்சர் அமித் ஷா எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று கம்பீரமாக கூறி, சில கட்சி பெயர்களை மட்டுமே கூறாமல் தவிர்த்தார். அதாவது ரஷீத்தின் கட்சி உட்பட பல கட்சிகளின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதனால் தேர்தலுக்குப் பின் ரஷீத்தின் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் பாஜக கையேந்தும் நிலை உருவாகலாம்.