india

img

பி.எம். கேர்ஸ் நிதி  எங்கே போனது...?

“பி.எம். கேர்ஸில்வசூலான லட்சக்கணக் கான கோடி ரூபாய் எங்கே சென்றது? யாருக்காவது அதன் எதிர்காலம் குறித்துதெரியுமா? அந்த நிதி, ஏன்,தணிக்கைகூட செய்யப்படவில்லை?” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா ஆவேசப்பட்டுள்ளார். “பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல. பொய் களின் குப்பை” என்றும் கொதித்துள்ளார்.