india

img

சொன்னீர்களே.. கேட்டீர்களா...?

“பிரதமர் மோடிஜி.. மக்களைப் பார்த்து, ‘ஏதாவது சொல்லுங்கள், ஏதாவது கேளுங்கள்’ என்று நீங்கள் கூறினீர்கள்.ஆனால், 2014 முதல் நீங்கள்தான் எல்லாவற்றையும் சொன்னீர்களே தவிர, ஒருபோதும் விவசாயிகளின் குறைகளை காது
கொடுத்துக் கேட்டீர்களா” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.