சிஆர்பிஎப் - பின் கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்... நமது நிருபர் ஜனவரி 23, 2021 1/23/2021 12:00:00 AM மத்திய ரிசர்வ் போலீஸ்படையில் (சிஆர்பிஎப்) 6 பெண் பட்டாலியன் படைகள் உள்ளன. இந்நிலையில், சிஆர்பிஎப்-பின் கோப்ரா படைப்பிரிவிலும் பெண்களை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் ஏ.பி. மகேஸ்வரி தில்லியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். Tags சிஆர்பிஎப் - பின் கோப்ரா