மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வியாழனன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.