india

img

விவசாயிகள் பாதிப்பு வேதனை தருகிறது...

விவசாய சகோதரர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து தான் மிகவும்வேதனை அடைவதாகவும், “எந்த வகையிலாவது,அரசு இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும்” எனவும், புகழ்பெற்ற பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி. ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.