india

img

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கோபம்...

“வேளாண் சட்டங் களால் நாடு முழுவதும் விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அவர் கள் கிளர்ந்தெழுந்துள்ள னர். விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் இயற்றப்பட்டுள்ளதால் இச்சட்டங்கள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதே சிறந்தது” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.