திங்கள், மார்ச் 1, 2021

india

img

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து

ஜெய்ப்பூர், ஜன.18-
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு  ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளார்.  மேலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

;