“வேளாண் சட்டங் களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 25 நாட்களை எட்டியுள்ளது.இதுகுறித்து நாடாளுமன் றத்தில் கேள்விகள் எழும், விவாதங்கள் வரும் என்பதாலேயே குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.