விவசாயிகள் தற்கொலை நாட்டுக்கு நல்லதல்ல... நமது நிருபர் டிசம்பர் 30, 2020 12/30/2020 12:00:00 AM விவசாயிகளின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளின் தற்கொலை நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.