நாட்டிலேயே கேரளத்திலும் தமிழகத்திலும் சரியான கட்டமைப்பு வசதிகளுடன் ஆரம்ப சுகாதார மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தமிழகத்தில் உள்ளது போல் கர்நாடகத் திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம்உயர்த்த எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது என்று பாஜக அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.