india

img

இந்துமதம் பாஜக-வின் தனிச்சொத்து கிடையாது...

இந்து மதம் யாருடைய தனிப்பட்ட சொத்தும்கிடையாது. இது அனைவருக்கும் சொந்தமானது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். “காந்தி மற் றும் விவேகானந்தரின் இந்துத்துவத்தையே காங்கிரஸ் பின்பற்றுகிறது. பாஜக-வோ பிரிவினை இந்துத்துவத்தை பின்பற்றுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.