india

img

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்

ஜூன் 1 அன்று 367 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கணித்த ஜீ நியூஸ் ஜூன் 3 அன்று 315 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளது. மோடியை ஆதரிக்கும் ஊடகங்கள் நாள்தோறும் அம்பலப்படுகின்றன.

;