கணினி அறிவியல் நிபுணர் கிரீஷ் பாட்டீல் நமது நிருபர் நவம்பர் 30, 2024 11/30/2024 10:14:56 PM அரசியலமைப்பின் 324ஆவது பிரிவின் கீழ் தேர்தல் நடத்தும், தேர்தல் ஆணையத்திடம் இருக்க வேண்டிய இவிஎம் வாக்குப்பதிவு தயாரிக்கும் நிறுவனமான பிஎச்இல் (BHEL) நிறுவனத்தின் இவிஎம் மூல குறியீடு (SOURCE CODE) ஏன் ஒன்றிய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது?