india

img

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

எனக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கொடுக்காவிட்டாலும், இங்குள்ள மக்கள் தங்களது வரவேற்பு மூலம் எனக்கு தங்கப்பதக்கத்தை கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் என் மீது காட்டும் அன்பும், மரியாதையும் 1,000 தங்கப்பதக்கங்களுக்கும் மேலானது.