india

img

சிகாரை கைப்பற்றியது சிபிஎம்

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நாடாளுமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அம்ரா ராம். விவசாயிகளின் மாபெரும் தலைவரான அம்ரா ராம்,  இந்தியா கூட்டணி வேட்பாளராக களம் கண்டார். வெற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

;