சிபிஎம் அரசியல் தலைமைக்குழு - ஜி.ராமகிருஷ்ணன் நமது நிருபர் பிப்ரவரி 19, 2024 2/19/2024 9:13:06 PM மோடி கறைபடியாதவரா? தேர்தல் நிதிப் பத்திர திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் ரத்து செய்த பிறகும் வெட்கமில்லாமல் மோடி பேசுகிறாரே?